Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த ஜென்மத்துல நாய் குட்டியா பொறக்கணும்டா... அதுல்யா வெளியிட்ட கியூட் கிளிக்ஸ்!

Advertiesment
அடுத்த ஜென்மத்துல நாய் குட்டியா பொறக்கணும்டா... அதுல்யா வெளியிட்ட கியூட் கிளிக்ஸ்!
, வெள்ளி, 7 மே 2021 (15:56 IST)
தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றில் நடித்து பெரிய ஹீரோங்களுக்கு ஈடாக பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. அவர் நடித்த பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய "ஏமாளி" படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

webdunia
அதையடுத்து வெளிவந்த காதல் கண்கட்டுதே படம் அதுல்யாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பின்னர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் நாடோடிகள்2, மற்றும் எஸ்.வி சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகிய "கேப்மாரி" படத்திலும் நடித்திருந்தார்.
 
இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் அதுல்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டி நாயை கொஞ்சி விளையாடிய கியூட்டான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்து ரசிகர் ஒருவர், "அடுத்த ஜென்மத்துல நாய் குட்டியா பொறக்கணும்டா" என கமெண்ட் செய்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பருத்திவீரன் அப்பத்தா மரணம்… கார்த்தி இரங்கல்!