Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வில் அம்பு போல் வளைத்து காட்டிய சாக்ஷி - எக்குத்தப்பா வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்!

வில் அம்பு போல் வளைத்து காட்டிய சாக்ஷி - எக்குத்தப்பா வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்!
, வெள்ளி, 7 மே 2021 (16:21 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அந்நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய படவாய்ப்புகள் அவருக்கு கிடைத்து வருகிறது. தற்போது சிண்ட்ரல்லா , அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது மஞ்சள் நிற கவர்ச்சி உடையில் கிளாமர் தெறிக்க போஸ் கொடுத்து ரசிகர்களின் எக்குத்தப்பாக ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொழிலாளர்கள் பாதுகாப்பே முக்கியம்… பட வேலைகளை நிறுத்த சொன்ன விஜய்!