Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’விஜய்65’ படத்தில் இரண்டாவது ஹீரோயின் இவர்தான் !!

’விஜய்65’ படத்தில் இரண்டாவது ஹீரோயின் இவர்தான் !!
, புதன், 31 மார்ச் 2021 (18:13 IST)
விஜய்65 படத்தில் இரண்டாவது ஹீரோயினாக முன்னணி நடிகை ஒருவர் இரண்டாவது ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

தளபதி விஜய் நடிக்கும் ’தளபதி 65’ படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.
மாஸ்டர் படத்திற்குப் பிறகு விஜய்65 படத்தை பூஜா ஹெக்டே உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார்.இப்படத்தை  சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்தின் முக்கிய காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில், விஜய்65 படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் இரண்டாவது ஹீரோயினாக  அபர்ணா டாஸ் என்பவர் நடிக்கவுள்ளார் என்ற செய்திகள் வெளியாகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய அளவில் டிரெண்டிங் ஆன அட்லி…