Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’விஜய் 67’’ பட இயக்குநர் இவர்தான்!

’’விஜய் 67’’ பட  இயக்குநர் இவர்தான்!
, புதன், 18 ஆகஸ்ட் 2021 (23:42 IST)
நடிகர் விஜய், இளம் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியிடம் கதை கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது திலீப்குமார் இயக்கத்தில், பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அவரது 66 வது படமாகும். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்க் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில், விஜய்யின் 67 வது படம் குறித்த தகவல் வெளியாகிறது. இப்படத்தை  கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகிரது.

மேலும் அவரிடம் விஜய் கதை கேட்டுள்ளதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ படமுக்கிய அப்டேட்