Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ படமுக்கிய அப்டேட்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ படமுக்கிய அப்டேட்
, புதன், 18 ஆகஸ்ட் 2021 (23:30 IST)
நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படம் தொடங்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா இப்போது உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து முடிந்தது.

இந்நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் கொல்கத்தாவில் நடக்க உள்ளது. இத்துடன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிய உள்ளது.

இந்நிலையில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்தது . ஆனால் இப்டத்தின் வேலைகள் இன்னும் முடியாதாதால் இப்படம் தீவாளிக்கு ரீலீஸாகது எனக் கூறப்பட்டது. ஆனால் இப்படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகிறது.

மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி அண்ணாத்த படத்தின் அனைத்து ஷூட்டிங்கும் முடிவடைவதல், அண்ணாத்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என கூறப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுஹாசினியின் 60வது பிறந்த நாள்: கமல் வீட்டில் கொண்டாட்டம்!