Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குழந்தை பிறந்த 3 மாதத்தில் அவருக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி- விஜய் பட நடிகை

Advertiesment
bipasha basu child
, திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (20:15 IST)
பாலிவுட் சினிமாவின் பிரபல  நடிகை பிபாஷா பாசு. இவர் தூம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

நடிகர் விஜய்யின் சச்சின் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளனனர். இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு அவர்ர கரண் சிங் குரோவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இத்தம்பதிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு தேவி என்று பெயரிட்டுள்ளனர். இக்குழந்தை சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படவே, மருத்துவர்களிடம் சென்றுள்ளனர்.

குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், குழந்தை பிறக்கும்போதே இதயத்தில் 2 ஓட்டைகளுடன் பிறந்துள்ளது. இதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியதைக் கேட்டு பிபாஷா பாசுவும் அவரது கணவரும் அதிர்ச்சியடைந்தனர்.

கடடந்த டிசம்பர் மாதம் முதல் இதற்காக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிசை அளித்து வருகின்றனர்.

‘’குழந்தை பிறந்த 3 மாதத்தில் அவருக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்துள்ளதுள்ளதாக’’ பிபாசா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவிற்கு போறீங்களா, அங்க துண்டு போட்டாச்சா?-பிரபல நடிகர்