Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

50 பேருக்குதான் அனுமதி… அவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டால்தான் – ஷங்கர் மகள் திருமணம்!

Advertiesment
50 பேருக்குதான் அனுமதி… அவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டால்தான் – ஷங்கர் மகள் திருமணம்!
, வெள்ளி, 25 ஜூன் 2021 (20:56 IST)
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளின் திருமணம் பொள்ளாச்சியில் எளிமையாக நடக்க உள்ளது.

இயக்குனர் ஷங்கர் சில ஆண்டுகளாக இந்தியன் 2 பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த நிலையில் அவருக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரே விஷயமாக அவரின் மகளின் திருமணம் மட்டுமே இருந்தது. ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக மிக பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டு இருந்த இந்த திருமணம் இப்போது மிகவும் எளிமையாக பொள்ளாச்சியில் மிக எளிமையாக நடக்க உள்ளதாம். தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் விளையாடும், மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளராவார். இவரது மகன் ரோஹித், புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார்.

இந்த திருமணத்துக்கு மிகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைத்துள்ளார்களாம். அவர்களிடம் போன் செய்து கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார்களா எனவும் போன் செய்து விசாரித்து வருகிறாராம் ஷங்கர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடற்கரையில் போட்டோஷூட் நடத்தி கவனத்தை ஈர்த்த நடிகை!