Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றப் பரம்பரை வெப் சீரிஸில் இணைந்த பிரபல தமிழ் நடிகர்!

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (14:11 IST)
இயக்குனரும் நடிகருமான சசிகுமார் குற்றப் பரம்பரையினர் சம்மந்தமான கதையை வெப் சீரிஸாக உருவாக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கான கதையை எழுத்தாளர் வேல ராமமூர்த்தியின் நாவலில் இருந்து தழுவி உருவாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

சசிகுமாரே அதில் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் மற்றும் தெலுங்கு நடிகர் ராணா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் பல மொழிகளில் இந்த சீரிஸை மார்க்கெட்டிங் செய்ய பல மொழி நடிகர்களை இந்த சீரிஸில் நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த சீரிஸில் முக்கியமான ஒரு வேடத்தில் நடிக்க சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்த மாதத்தில் இந்த சீரிஸின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வெண்ணிற உடையில் சமந்தாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

இப்போதே என்னை ஓய்வு பெற சொன்னாலும் மகிழ்ச்சிதான்.. ராஷ்மிகா நெகிழ்ச்சி!

அடுத்தடுத்து அதிரிபுதிரி ஹிட்.. சிரஞ்சீவி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற இளம் இயக்குனர்!

50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த விஷால்- சுந்தர் சி யின் ‘மத கஜ ராஜா’!

அடுத்த கட்டுரையில்
Show comments