உருவாகிறது பாமக தலைவர் ராமதாஸின் பயோபிக்! இயக்குனர் இவரா?

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (14:05 IST)
தமிழக அரசியல் சூழலில் முக்கியமான ஒரு அரசியல் தலைவராக இருந்து வருபவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ். 90 களில் இயக்க அரசியல் மூலம் தமிழக அரசியலுக்கு வந்த அவர் பின்னர் பட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கி தேர்தல் அரசியலுக்குள் நுழைந்தார்.

அதன் பின்னர் பாமக திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளோடு மாறி மாறி கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டது. பாமக வின் முக்கிய வாக்கு வங்கியாக வன்னியர் சமூகம் உள்ளது. இதனால் பாமக மீது ஒரு சாதிக்கட்சி முத்திரையும் உள்ளது.

இந்நிலையில் ராமதாஸின் பயோபிக் திரைப்படம் உருவாக உள்ளதாகவும், அந்த படத்தை லைகா தயாரிக்க, இயக்குனர் சேரன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ராமதாஸ் வேடத்தில் சரத்குமார் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

மால போட்ட நேரத்துல இப்படி ஒரு பாட்டா… பாக்யராஜின் குறும்பால நெளிந்த இளையராஜா!

பத்திகிட்ட அவதார் 3 ரிலீஸ் ஜுரம்.. இந்தியாவில் முன்பதிவில் சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments