Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிக்குமாரின் ‘ராஜம்வம்சம்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

சசிக்குமாரின் ‘ராஜம்வம்சம்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
, சனி, 11 செப்டம்பர் 2021 (23:05 IST)
சசிகுமாரின் அடுத்த திரைப்படமான ‘ராஜவம்சம்’ என்ற திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

இயக்குனர் சுந்தர் சி உதவியாளர் கதிர்வேல் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, சதீஷ், யோகி பாபு, மனோபாலா, தம்பிராமையா, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் சசிகுமாரின் 19 வது படம் என்பதும், இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில்  சசிகுமார் நடித்துள்ள ‘ராஜவம்சம்’ என்ற திரைப்படத்திற்கு சமீபத்தில யு சான்றிதழ் கிடைத்ததாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, வரும் அக்டோபர் 1 ஆம் தேதி  இப்படம் தியேட்டர்களில் ரிலீஸாகும் என சசிக்குமார் தனது டுவிட்ட்ர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதுகு கவர்ச்சியை முழுசா காட்டிய சாக்ஷி - ஒரு மார்க்கமா ரசிக்கும் நெட்டிசன்ஸ்!