Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிக்குமாருக்கு உதவிசெய்த விஜய்சேதுபதி !

சசிக்குமாருக்கு உதவிசெய்த விஜய்சேதுபதி !
, வியாழன், 15 ஏப்ரல் 2021 (16:34 IST)
நடிகர் சசிக்குமார் மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள எம்ஜிஆர் மகன் திரைப்படம் விரைவில் ரிலிஸாக உள்ள நிலையில் இன்று சசிகுமாருக்கு விஜய்சேதுபதி உதவி செய்துள்ளார்.

சசிகுமார், மிருணாளினி, சத்யராஜ் சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

நீண்டநாட்களுக்குப் பிறகு சசிக்குமாரின் திரைப்படம் ரிலீசாகவுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இந்நிலையில், சசிகுமார் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று நடிகர் விஜய்சேதுபது தனது டுவிட்டர் பக்கத்தில், எம்ஜிஆர் மகன் என்ற சசிக்குமா பட போஸ்டரை பதிவுட்டு அவரது படத்திற்கு புரோமோஷன் செய்துள்ளார்.

இப்படி ஒருநடிகர் சக நடிகரின் படத்திற்கு புரோமோஷன் செய்யும் செயல் ஆரோக்கியமானது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் 8 தினங்கள் எம்ஜிஆர் மகன் என்ற போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூச்சமே இல்லையா..? மகா மட்டமாக போஸ் கொடுத்த சாக்ஷி!