Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதர்வாவுக்கு ஜோடியான சசிக்குமார் பட நடிகை

Advertiesment
Sasikumar is a film actress paired with Adarva
, செவ்வாய், 18 மே 2021 (23:53 IST)
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர் சசிகுமார்.இவரது நடிப்பில் உருவான படம் பிரம்மன். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர்  லாவண்யா. இவர் மீண்டும் தமிழில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
webdunia

தெலுங்கு சினிமாவில் அந்தாள் ராட்சசி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் லாவண்யா. இவர் அங்கு ஏராளமான படங்களில் நடித்துப் புகழ்பெற்றார்.

பின்னர் சசிகுமார் நடிப்பில் உருவான படம் பிரம்மன் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தார் லாவண்யா. மீண்டும் தெலுங்கு சினிமாவுக்குச் சென்ற அவர் மாயவன் என்ற தமிழ் படத்தில் நடித்தார். தற்போதும் அவர்  அதர்வா நடிப்பில் உருவாகிவரும் லாவண்யா நடித்துவருகிறார். இப்படத்தை ரவீந்த்ரா மாதவன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
webdunia

இதுகுறித்த அறிவிப்புகள் விரையில் இப்படக்குழு வெளியிடவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசன் படத்தில் இணைந்த விஜய் பட கலைஞர் !