Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகுமாரின் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு: இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!

சசிகுமாரின் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு: இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
, திங்கள், 22 நவம்பர் 2021 (12:17 IST)
பிரபல நடிகர் இயக்குனர் சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
பிரபல நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் ’அயோத்தி’ என்றும் இந்த படத்தை மந்திரமூர்த்தி என்பவர் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
இந்த படத்தை டிரைடன்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரவீந்திரன் தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தில் சசிகுமாருடன் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் உள்பட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவுதம் மேனன் - விஜய்சேதுபதி இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!