Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கவுதம் மேனன் - விஜய்சேதுபதி இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

கவுதம் மேனன் - விஜய்சேதுபதி இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!
, திங்கள், 22 நவம்பர் 2021 (12:15 IST)
கௌதம் மேனன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிரபல இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் திரைப்படத்தில் சந்திப் கிஷான் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடித்து வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் கவுதம் மேனன் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கவுதம் மேனன் இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 
 
முதல்முறையாக கவுதம் மேனன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிப்பதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் அதர்வாவின் குருதி ஆட்டம்!