Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை ‘எம்.ஜி.ஆர் மகன்’ ரிலீஸ்: விஜய் டிவியில் புரமோஷன் வீடியோ

நாளை ‘எம்.ஜி.ஆர் மகன்’ ரிலீஸ்: விஜய் டிவியில் புரமோஷன் வீடியோ
, புதன், 3 நவம்பர் 2021 (20:20 IST)
சசிகுமார் நடித்த எம்ஜிஆர் மகன் திரைப்படம் நாளை ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாக இருக்கும் நிலையில் இன்று ஹாட்ஸ்டார் ஓடிடியில் டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் புரமோஷன் வீடியோக்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக சற்றுமுன் விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்திலும் புரோமோஷன் வீடியோ வெளியாகி உள்ளது என்பதும் இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் படு காமெடியாக இருப்பதால் நாளை வெளியாகும் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
சசிகுமார் சமுத்திரகனி சத்யராஜ் உள்பட பலரது நடிப்பில் உருவாகிய எம்ஜிஆர் மகன் படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார் என்பதும், இவர் ஏற்கனவே வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்பட ஒருசில சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’தீபாவளி’ என்ற வார்த்தையை பயன்படுத்தாமல வாழ்த்து கூறிய கமல்ஹாசன்