Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் ரத்னகுமார்- சந்தானம் ‘குலுகுலு’ கூட்டணி?

மீண்டும் ரத்னகுமார்- சந்தானம் ‘குலுகுலு’ கூட்டணி?
, ஞாயிறு, 27 நவம்பர் 2022 (09:36 IST)
சந்தானம் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான குலுகுலு திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

மேயாத மான் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் புகழ் வெளிச்சம் பெற்றவர் இயக்குனர் ரத்னகுமார். இதையடுத்து அவர் பெயரில் பெரிய அளவில் நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் அதன் பின்னர் அவர் இயக்கிய ஆடை மற்றும் குலுகுலு ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களை ஏமாற்றின.

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கதை இலாகாவில் முக்கிய நபராக இருந்து வரும் ரத்னகுமார் மீண்டும் சந்தானத்தை ஒரு படத்தில் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே தோல்விப் படம் கொடுத்த கூட்டணி மீண்டும் இணைவது கோலிவுட்டில் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று பூஜையோடு தொடங்குகிறது தனுஷின் அடுத்த தெலுங்குப் படம்!