Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தளபதி 67’ படத்தில் நடிக்கும் பிரபல டான்ஸ் மாஸ்டர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (17:28 IST)
தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ படத்தின் நட்சத்திரங்கள் குறித்து அறிவிப்புகள் கடந்து சில மணி நேரங்களாக வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். 
 
முதல் கட்டமாக சஞ்சய்தத் அடுத்த கட்டமாக பிரியா ஆனந்த் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இப்போது வெளியான அறிவிப்பில் இந்த படத்தில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி விஜய் ஆகியோருடன் நடிக்க உள்ளதை நினைத்து நான் பெருமையாக கருதுகிறேன் என்றும் சாண்டி மாஸ்டர் தெரிவித்துள்ளார். 
 
ஒரு மணி நேரத்திற்கு ஒரு அப்டேட் என்று வெளியாக கொண்டிருக்கும் நிலையில் அடுத்து வரும் மூன்று மணி நேரத்தில் என்னென்ன அப்டேட்டுகள் வெளியாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
ஏற்கனவே இந்த படத்தில் பணி புரியும் தொழில்நுட்பக் கலைஞர் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது என்பது தெரிந்ததே.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

'மாவீரன்’ தயாரிப்பாளரின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments