சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் சூப்பர் அப்டேட்.. படக்குழுவினர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (17:24 IST)
சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் சூப்பர் அப்டேட்.. படக்குழுவினர் அறிவிப்பு!
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் மார்ச் மாதம் இந்த படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
மேலும் இன்று மாலை இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் அந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
‘பத்து தல படத்தில் இடம்பெறும் நம்ம சத்தம் என்ற பாடல் பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாள் விருந்தாக வெளியாகும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பாடல் ஆசிரியர் விவேக் பாடல் வரிகளில் சாண்டி மாஸ்டர் நடன இயக்கத்தில் உருவாகிய இந்த பாடலை ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகிய இந்த படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளதை அடுத்து இந்த படமும் சிம்புவுக்கு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் புகழ் ரைசாவின் கார்ஜியஸ் புகைப்பட ஆல்பம்!

சிவப்பு நிற உடையில் அசத்தல் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

கங்குவா தோல்விக்குப் பிறகு சிறுத்தை சிவா இயக்கும் அடுத்த படம்… கைகொடுக்கும் ஹீரோ!

அஜித்தின் சூப்பர் ஹிட் படம் 26 ஆண்டுகளுக்கு பிறகு ரி ரிலீஸ்…!

இன்று பூஜையோடு தொடங்கிய லோகேஷ்- அருண் மாதேஸ்வரன் படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments