Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாவ்... இட்ஸ் அமேஸிங்: கோமாளி நடிகை வெளியிட்ட வீடியோவை கண்டு வாய்பிளக்கும் ரசிகர்கள்!

வாவ்...  இட்ஸ் அமேஸிங்: கோமாளி நடிகை வெளியிட்ட வீடியோவை கண்டு வாய்பிளக்கும் ரசிகர்கள்!
, சனி, 11 ஜூலை 2020 (08:13 IST)
ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.

தனது சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.

இந்நிலையில் சமீபநாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ, டான்ஸ் வீடியோ , யோகா வீடியோ என தொடர்ந்து தனது திறமைகளை வெளிக்காட்டி வருகிறார். அந்த வகையில் தற்ப்போது hula hoopல் பட்டாம்பூச்சி போல் பறந்து பறந்து நடனமாடிய அழகிய வீடியோவை வெளியிட்டு அனைவரையும் வியக்கவைத்துள்ளார். இந்த ரொமான்டிக் நடனம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதோ அந்த வீடியோ..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீட்டர் பாலுக்கு அட்வைஸ் கொடுத்த வனிதாவின் முன்னாள் கணவர்...!