பேசாம நீங்க ஜிம் டிரெய்னராகிடலாம்… தலைகீழாக தொங்கி ரிஸ்க் எடுத்த நடிகை!

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (13:40 IST)
நடிகை சமந்தா தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா நடிகைகள் எல்லோரும் தங்களை ரசிகர்கள் மறந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து வருகின்றனர். படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் தங்கள் புகைப்படங்களை அதிகளவில் பகிர்ந்துவருகின்றனர். அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவும் ஒருவர்.


தான் உடல்பயிற்சி செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்ட அவர் சமீபத்தில் கயிற்றில் தலைகீழாக தொங்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலர் நீங்களே ஜிம் டிரெய்னர் ஆகிடலாம் எனக் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

25 நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய்.. ‘பைசன்’ அசத்தல் வசூல்!

’பேட் கேர்ள்’ படம் சிரிக்கவும் அழவும் வைத்தது… பிரபல நடிகை பாராட்டு!

அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகும் வெங்கட்பிரபு படம் –சிவகார்த்திகேயன்தான் காரணமா?

DC படத்துக்காக இத்தனைக் கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாரா லோகேஷ்?

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தை நிராகரித்தாரா துல்கர் சல்மான்? – காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments