Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்துக்கு இசையமைக்கும் சாய் அப்யங்கர்?

vinoth
சனி, 5 ஜூலை 2025 (10:18 IST)
கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இந்த படத்தில் ஜெய்பீம் புகழ் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கி இருந்தார்.

இந்த படத்தின் வெற்றியால் கவனிக்கப்படும் இயக்குனரானார் விநாயக் சந்திரசேகர். இந்நிலையில் இவர் இப்போது தனது அடுத்த அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனை இயக்க உள்ளார். இந்த படத்தின் மோகன்லால் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆகஸ்ட்டில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது அந்த படத்துக்கு இசையமைக்க சாய் அப்யங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. சாய் அப்யங்கர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் அடுத்த படத்தில் நடந்த அதிரடி மாற்றம்… கடைசி நேரத்தில் மாறிய ஹீரோயின்!

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் ‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னா!

சாய் அப்யங்கரை வரவேற்ற மலையாள சினிமா… பல்டி படம் மூலம் எண்ட்ரி!

கூலி படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம்.. இஷ்டத்துக்கு அடித்துவிடும் யூடியூபர்கள்.. உண்மை நிலை என்ன?

ஒரு புரமோவை கூட திட்டமிட்டு எடுக்க தெரியாத வெற்றிமாறன்? ரசிகர்கள் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments