Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனை இயக்குகிறார்களா புஷ்கர்- காயத்ரி?

vinoth
சனி, 5 ஜூலை 2025 (10:12 IST)
தமிழ் சினிமாவில் ஓரம்போ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் ஜோடி புஷ்கர்- காயத்ரி.  ஆனால் அவர்களுக்குத் திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் 2017 ஆம் ஆண்டு மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் அவர்கள் இயக்கிய ”விக்ரம் வேதா” திரைப்படம்தான்.

இந்த படம் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. அதையடுத்து அந்த படத்தை இந்தியில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோரை வைத்து இயக்கினர். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதன் பிறகு அவர்கள் வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை. தமிழில் சில வெப் சீரிஸ்களைத் தயாரித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது அவர்கள் தங்கள் அடுத்த படத்துக்கான வேலையில் இறங்கியுள்ளனர். இந்த படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் அடுத்த படத்தில் நடந்த அதிரடி மாற்றம்… கடைசி நேரத்தில் மாறிய ஹீரோயின்!

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் ‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னா!

சாய் அப்யங்கரை வரவேற்ற மலையாள சினிமா… பல்டி படம் மூலம் எண்ட்ரி!

கூலி படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம்.. இஷ்டத்துக்கு அடித்துவிடும் யூடியூபர்கள்.. உண்மை நிலை என்ன?

ஒரு புரமோவை கூட திட்டமிட்டு எடுக்க தெரியாத வெற்றிமாறன்? ரசிகர்கள் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments