Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராசாத்தி.... தெருக்கூத்து கலைஞர்களுடன் ஆட்டம் போட்ட ரோஷினி - வீடியோ!

Advertiesment
ராசாத்தி.... தெருக்கூத்து கலைஞர்களுடன் ஆட்டம் போட்ட ரோஷினி - வீடியோ!
, வெள்ளி, 20 ஜனவரி 2023 (09:41 IST)
கறுப்பழகு நடிகையாக இல்லத்தரசிகளிடையே பிரபலமானவர் ரோஷினி ஹரிப்ரியன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோயினாக நடித்து பெரும் புகழ் பெற்றவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். 
 
இவரது ஓவர் ஆக்டிங் சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது. இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்க சீரியலில் இருந்து வெளியேறினார். பின்னர் திரைப்பட வாய்ப்புகளுக்காக தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.
 
தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு  வரும் ரோஷினி தற்போது தெருக்கூத்து கலைஞர்களுடன் ஆட்டம் போட்ட லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் வருகிறது லொள்ளு சபா… ஆனா இந்த வாட்டி ஹாலிவுட்ட வச்சி செய்யப் போறாங்க!