Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ட்ரான்ஸ்பிரன்ட் மாராப்பு அணிந்து எல்லாத்தையும் காட்டும் பாரவ்தி நாயர்!

ட்ரான்ஸ்பிரன்ட் மாராப்பு அணிந்து எல்லாத்தையும் காட்டும் பாரவ்தி நாயர்!
, வியாழன், 19 ஜனவரி 2023 (18:04 IST)
ட்ரான்ஸ்பிரன்ட் மாராப்பு அணிந்து எல்லாத்தையும் காட்டும் பாரவ்தி நாயர்!
 
என்னை அறிந்தால் மற்றும் உத்தம வில்லன் ஆகிய படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.அந்த படங்களில் அவரின் கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தாலும், கதாநாயகியாக நடிக்க மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. 
 
இந்நிலையில் சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் தன்னை மறக்காமல் பார்த்துக் கொள்கிறார். தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் மாராப்பு அணிந்து கவர்ச்சியாக உடலழகை காட்டி கிறங்க வைத்துள்ளார். வீடியோ லிங்க்: 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parvati Nair (@paro_nair)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'கேஜிஎஃப்' பட வசூலை முறியடித்த 'பதான்' பட டிக்கெட் முன்பதிவு!