Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினியை இயக்கும் அளவு திறமையுள்ளவர் ஆர்.ஜே.பாலாஜி - பிரபல நடிகை

ரஜினியை இயக்கும் அளவு திறமையுள்ளவர் ஆர்.ஜே.பாலாஜி - பிரபல நடிகை
, திங்கள், 13 ஜூன் 2022 (19:34 IST)
ஆர்.ஜே.பாலாஜி , சரவணனுடன் இணைந்து இயக்கியுள்ள படம்  வீட்ல விஷேசம். இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

இப்படம் பதாய் ஹோ என்ற இந்திப் படத்தின் ரீமேக் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தில் ஊர்வசி நாயகியாக நடித்துள்ளார். ஹீரோவாக சத்யராஜ் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து அபர்ணா பாலமுரளி, பவித்ரா, உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஊர்வசி பேசியதாவது: தமிழ் சினிமாவில் குடும்பத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒவ்வொருவர் மீது நம்பிக்கை வைப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. என் மீதான மதிப்பை எனக்கு அதிகம் ஞாகபகப்படுத்துவர் அவர். மேலும், ரஜினி சாரை இயக்கும் அளவுக்கு திறமை உள்ளவர் ஆர்.ஜே. பாலாஜி எனத் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை மிகப்பெரிய அறிவிப்பு என லைகா தகவல்: ‘சந்திரமுகி 2’ அறிவிப்பா?