Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்யா படத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்

ஆர்யா படத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்
, சனி, 11 ஜூன் 2022 (23:21 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஆர்யாவின் புதிய படத்தில் சூப்பர் ஸ்டார் மம்முட்டி  நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

நடிகர் ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கதித்ல்  சமீபத்தில் வெளியான படம் சர்பாட்டா பரம்பரை. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை அடுத்து, ஆர்யா நடிப்பில், சக்தி சவுந்தரராஜன் இயக்கி வரும் புதிய படம் கேப்டன். இப்படத்தை அடுத்து, மகாமுனி படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் ஆர்யா.

இப்படத்தை அடுத்து, விருமன் பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து மம்முட்டி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''விக்ரம்'' படம் வெற்றி... நன்றி தெரிவித்து கமல் வீடியோ வெளியீடு