Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’ரன் பேபி ரன்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ.. ஐஸ்வர்யா ராஜேஷ் மிரட்டல்!

’ரன் பேபி ரன்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ.. ஐஸ்வர்யா ராஜேஷ் மிரட்டல்!
, வியாழன், 12 ஜனவரி 2023 (18:16 IST)
’ரன் பேபி ரன்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ.. ஐஸ்வர்யா ராஜேஷ் மிரட்டல்!
ஆர்.ஜே பாலாஜியின் நடிப்பில்உருவான ரன் பேபி ரன் என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பக  நடைபெற்று வருகிறது 
 
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் ஒன்றரை நிமிட கிளிம்ப்ஸ் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது 
 
 இந்த வீடியோவில் இருந்து ரன் பேபி ரன் படம் முழுக்க முழுக்க திரில் கதைய வம்சம் கொண்டது என்றும் சீட்டு நுனியில் உட்கார வைக்கும் அளவுக்கு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.
 
மேலும் ஆர் ஜே பாலாஜியின் காமெடி இந்த படத்தில் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் அவரும் இந்த படத்தில் சீரியஸ் ஆகவே நடித்துள்ளார் என்றும் தெரிகிறது. ஜியோ ஜியான்  கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் ராதிகா சரத்குமார் ’ஜெய் பீம்’ தமிழ்,  விவேக் பிரசன்னா, ஸ்மிருதி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஆட்டோவில் கேண்டிட் கிளிக்ஸ்…!