Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிரைவர் ஜமுனாவின் முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிரைவர் ஜமுனாவின் முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?
, சனி, 31 டிசம்பர் 2022 (15:09 IST)
தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர், தற்போது நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று டிரைவர் ஜமுனா.

கேப் டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் இந்த படம் டிரைவர் ஜமுனா திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆனது. வத்திக்குச்சி படத்தின் இயக்குனர் கின்ஸ்லின் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். இந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ரிலீஸுக்கு பிறகு படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் முதல் நாளில் சுமார் 21 லட்சம் ரூபாய் அளவுக்கு மட்டுமே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேற்றைய ரிலீஸில் வின்னர் செம்பி தான்… முதல் நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?