Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ப்ளூ பேபி... கேண்டிட் ஸ்மைல்.... இணையத்தை கலக்கும் ஷிவானி நாராயணன்!

Advertiesment
ப்ளூ பேபி... கேண்டிட் ஸ்மைல்.... இணையத்தை கலக்கும் ஷிவானி நாராயணன்!
, திங்கள், 20 ஜூலை 2020 (14:28 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஷிவானியும் சமீப நாட்களாக தனது இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வருவதுடன் தினம் ஒரு போட்டோவை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது ப்ளூ கலர் பிளைன் சேலையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டு இணையவாசிகளை ஜிவ்வுன்னு இழுத்துவிட்டார். இந்த கேண்டிட் ஸ்மைலிற்கு கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A candid smile on a photograph someday will remind that you’re a happy person ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அர்னாப் நிகழ்ச்சியின் நேரலையில் பொங்கல் சாப்பிட்ட கஸ்தூரி - வைரல் வீடியோ!