மெழுகு டால்... கோலிவுட் குயின்... ஒரே ஒரு வீடியோ தான் அத்தனை பேரும் மயங்கிட்டாங்க!

Webdunia
சனி, 18 ஜூலை 2020 (16:57 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஷிவானியும் சமீப நாட்களாக தனது இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வருவதுடன் தினம் போட்டோ, வீடியோ என  வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது கியூட்டான பார்ட்டி உடையில் கண்ணாடி முன் நின்று ஆடும் இந்த நடன வீடியோ இணையவாசிகளை வெகுவாக ஈர்த்துள்ளது. " என் உயிர் இருக்கும் வரை உங்களுடைய ரசிகனாக தான் இருப்பேன். மெழுகு டால் , கோலிவுட் குயின் என ஷிவானியின் அழகில் மயங்கி இஷ்டத்துக்கு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர் இணையவாசிகள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Mezhughu Doll’uuu nee ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

எஜமான் காலடி மண்ணெடுத்து.. ரஜினியின் 75வது பிறந்த நாளில் ரீரிலீஸ் ஆகும் எஜமான்..!

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments