Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெள்ளை உடையில் கவர்ச்சி புகைப்படங்களை இறக்கிய திருச்சிற்றம்பலம் நாயகி!

வெள்ளை உடையில் கவர்ச்சி புகைப்படங்களை இறக்கிய திருச்சிற்றம்பலம் நாயகி!
, சனி, 20 ஆகஸ்ட் 2022 (14:49 IST)
நடிகை ராஷி கண்ணா நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் தற்போது ரிலீஸாகி வெற்றி பெற்றுள்ளது.

இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா, தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார். ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்திருந்தார். மேலும் இறுதியாக விஷாலுடன் அயோக்யா படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் விஜய் சேதுபதியுடன் "சங்கத் தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த வாரம் அவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கும் ராஷிகண்ணா தனது கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது வித்தியாசமான உடையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாரிசு படத்தின் ஷூட்டிங் எப்போது முடியும்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!