Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”இமைக்கா நொடிகள்” கதாநாயகியின் கண்களை இமைக்க விடாமல் செய்யும் ”ஹாட்” ஃபோட்டோ ஷூட்..

Advertiesment
”இமைக்கா நொடிகள்” கதாநாயகியின் கண்களை இமைக்க விடாமல் செய்யும் ”ஹாட்” ஃபோட்டோ ஷூட்..

Arun Prasath

, திங்கள், 11 நவம்பர் 2019 (15:39 IST)
இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய ராஷி கண்ணா தனது கவர்ச்சியான ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதர்வா நடிப்பில் வெளியான ”இமைக்கா நொடிகள்” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி தமிழ் இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டவர் ராஷி கண்ணா. இவர் தமிழ் மட்டுமல்லாது பல பாலிவுட் திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் படு பிசியாக இருக்கும் ராஷி கண்ணா, அவ்வப்போது புது புது விதங்களில் ஃபோட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து தனது ரசிகர்களை குஷிப்படுத்திக் கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது படு கவர்ச்சியான ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஷ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

There is no force equal to a woman determined to rise. ⚡️

A post shared by Raashi Khanna (@raashikhannaoffl) on


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாவாடை தாவணியில் “கிளப்” டான்ஸ்.. இடுப்பை வளைத்து நெளித்து ஆடும் ஷாலு..