Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒன்னு மட்டும் ஒரு சைடா எட்டிப்பார்க்குது... கண்ணை கட்டி இழுக்கும் கவர்ச்சி!

Advertiesment
ஒன்னு மட்டும் ஒரு சைடா எட்டிப்பார்க்குது...  கண்ணை கட்டி இழுக்கும் கவர்ச்சி!
, புதன், 23 பிப்ரவரி 2022 (12:52 IST)
தமிழ், தெலுங்கு, இந்தி, மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழில் தடையற தாக்க எனும் திரைத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதையடுத்து புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
 
இதில் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் அவரது மார்க்கெட்டை உச்சத்தில் நிறுத்தியது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இடம் பிடித்தார். இதனிடையே சமூகவலைத்தளங்களிலும் ஆக்டீவாக இருந்து வருகிறார். 
webdunia
இந்நிலையில் தற்போது அழகிய சேலையில் முன்னழகை மட்டும் லைட்டா எடுத்துவிட்டு ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். அம்மணியின் இந்த அழகிய போட்டோவுக்கு லைக்ஸ் குவிந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெரினாவில் அலங்கார ஊர்திகள்; ஒரு வாரம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு!