Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன? சேலை கட்டுன தேவதையாய் மேகா ஆகாஷ்!

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன? சேலை கட்டுன தேவதையாய் மேகா ஆகாஷ்!
, புதன், 23 பிப்ரவரி 2022 (10:13 IST)
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அழகிய நடிகையாய் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். லை என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து தமிழில் பேட்ட படத்தில் ரஜினியின் மகளாக நடித்திருந்தார். 
 
அதையடுத்து வந்தா ராஜாவாதான் வருவேன், பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிகையாக விளங்கிக்கொண்டிருக்கிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது சேலையில் அழகிய தேவதையாய் போஸ் கொடுத்த புகைப்பங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநாடு தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப்போவது இவர்கள்தான்! வெளியான தகவல்!