Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அட்டைப்படத்திற்கு செம ஸ்டைலா போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

அட்டைப்படத்திற்கு செம ஸ்டைலா போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!
, புதன், 30 நவம்பர் 2022 (21:40 IST)
நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். மாடல் அழகியான இவர் தமிழில்  தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றியால் புகழ் பெற்றார். 
 
அதன் பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததது. இதனால் கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். 
 
தொடர்ந்து பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் தற்போது அட்டை படத்திற்கு செம ஸ்டைலாக போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காசேதான் கடவுளடா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு