Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிதுங்குது உடல்... கவர்ச்சி உடையில் கவர்ந்திழுக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

பிதுங்குது உடல்... கவர்ச்சி உடையில் கவர்ந்திழுக்கும் ரகுல் ப்ரீத் சிங்!
, வியாழன், 5 மே 2022 (15:32 IST)
2009 ஆம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமானவர் ரகுல் ப்ரித் சிங். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. 
 
அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது.
 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது டைட்டான உடையில் structure காட்டி போஸ் கொடுத்து கண்ணாடி முன் கவர்ந்திழுத்துள்ளார். அம்மணியின் சூப்பர் கிளாமர் போட்டோவுக்கு எக்கசக்க லைக்ஸ் குவிந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாலை விரிவாக்கத்தின் போது மரம் விழுந்து 2 பேர் பலி!