Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் அமீர்கானின் ஆஸ்தான இயக்குனர்!

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (09:51 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் அடுத்த படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் அட்லி இயக்கும் புதிய படம் மற்றும் சித்தார்த் ஆனந்த் இயக்கும் பதான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படங்களுக்கு அடுத்து அவர் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ராஜ்குமார் ஹிரானி அமீர்கானின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவர். அவர்கள் கூட்டணியில் உருவான 3 இடியட்ஸ் மற்றும் பி கே ஆகிய படங்கள் இந்தியா முழுவதும் வெற்றி பெற்று வசூலைக் குவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments