Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லால் சலாம் படத்தில் ரஜினிக்கு ஜோடி இவரா? 80ஸ் ஹீரோயினுக்கு அடித்த லக்!

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2023 (17:10 IST)
ரஜினிகாந்த் லைகா நிறுவனத்துக்கு லால் சலாம் மற்றும் ஞானவேல் இயக்கும் புதுபடம் என இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடிக்கிறார்.

படத்தில் அவர் ஒரு கௌரவ வேடம் என்பதால் விரைவிலேயே அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை படக்குழு முடிக்க உள்ளது. இந்நிலையில் இந்த படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி லால் சலாம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நிரோஷா ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. நிரோஷா கதாநாயகியாக வலம் வந்த 80களில் கூட அவரால் ரஜினிக்கு அப்போது ஜோடியாக முடியவில்லை. ஆனால் இப்போது அவருக்கு அந்த வாய்ப்பு அமைந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments