Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாடி என் கரீனா சோப்ரா... சந்தானத்துடன் கார்த்தி வெளியிட்ட போட்டோவுக்கு தெறிக்கும் லைக்ஸ்!

Advertiesment
வாடி என் கரீனா சோப்ரா...  சந்தானத்துடன் கார்த்தி வெளியிட்ட போட்டோவுக்கு தெறிக்கும் லைக்ஸ்!
, வியாழன், 22 ஜூன் 2023 (21:22 IST)
நடிகர் கார்த்தி நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான  காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆல் இன் ஆல் அழகு ராஜா. இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்க காஜல் அகர்வால் மற்றும் சந்தானம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். 
 
இப்படம் கடந்த  2013 அன்று தீபாவளி பண்டிகையுடன் இணைந்து விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான வரவேற்பைப் பெற்றது. ஆனால் படம் பக்கா காமெடி மெடீரியல் படம் என்பதால் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. 
 
இப்படத்தில் சந்தானம் கரீனா சோப்ரா என்ற லேடிகெட்டப்பில் நடித்து அசத்தியிருப்பார். தற்போது சந்தானம் லேடி கெட்டப்பில் இருக்கும் போது அவருடன் எடுத்த புகைப்படத்தை கார்த்தி ஷேர் செய்து "வாடி என் கரீனா சோப்ரா " என பதிவு போட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அதிக லைக்ஸ் குவித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலீசில் புகார் கொடுத்த ரச்சிதா... தக்க பதிலடி கொடுத்த தினேஷ்!