Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேத்தரின் தெரசாவுக்கு ரூ.2½ கோடியில் வீடு வாங்கிக் கொடுத்த தயாரிப்பாளர்! பரவும் கிசுகிசு !

கேத்தரின் தெரசாவுக்கு ரூ.2½ கோடியில் வீடு வாங்கிக் கொடுத்த தயாரிப்பாளர்! பரவும் கிசுகிசு !
, சனி, 29 டிசம்பர் 2018 (10:58 IST)
மெட்ராஸ் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் கேத்தரின் தெரசா. இவர் அதன் பின்னர்  கதகளி, கணிதன், கடம்பன்,   கதாநாயகன், கலகலப்பு–2  ஆகிய படங்களில் நடித்தார்.



இதில் கலகலப்பு 2 தவிர மற்ற படங்கள் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. இதனால் தெலுங்கு பக்கம் போனவர் அங்கு சில படங்களில் நடித்தார். தற்போது  ‘நீயா’ படத்தின் இரண்டாம் பாகத்திலும், ‘சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். 
 
அண்மையில் ஐதராபாத்தில் உள்ள கோகா பெட் பகுதியில் கேத்தரின் தெரசா புதிதாக வீடு வாங்கி உள்ளார். இதன் விலை ரூ.2½ கோடி என்கிறார்கள். ஒரு படத்துக்கு சில லட்சங்களே சம்பளம் வாங்கும் கேத்தரின் தெரசா ஆடம்பர வீடு வாங்கியது பற்றி தெலுங்கு இணையதளங்களில் சர்ச்சை கிளம்பியுள்ளது.  இந்த வீடு வாங்குவதற்கான தொகையை ஒரு தயாரிப்பாளர் கொடுத்துள்ளாராம்.  இருவரையும் இணைத்தும் கிசுகிசு பரவிவருகிறது. விரைவில் கேத்தரின் தெரசா அவரது தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் தோளில் திலீப் கை வைத்ததால் படப்படப்பு! நவ்யா நாயர்