Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தின் புதிய அப்டேட்!

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தின் புதிய அப்டேட்!
, வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (20:27 IST)
நீண்ட இடைவெளிக்கு பின்னர் பிரசாந்த் நடிக்கும் அந்தகன் திரைப்படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. 
 
பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அந்தகன்’ படத்தில் சிம்ரன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் மேலும் இந்த படத்தில் வனிதா கார்த்திக் யோகிபாபு கேஎஸ் ரவிக்குமார் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் ரிலீஸ் உரிமையை சோனி நிறுவனம் பெற்றிருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இந்த படத்தின் பாடல்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார் என்பது தெரிந்ததே. 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாவாடை தாவணியில் இளம் மயிலாக மாறிய ஸ்னேகா - ட்ரடிஷனல் போட்டோஸ்!