Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்ருதி ஹாசன் பிறந்தநாள்… ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்ட சலார் படக்குழு!

ஸ்ருதி ஹாசன் பிறந்தநாள்… ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்ட சலார் படக்குழு!
, வெள்ளி, 28 ஜனவரி 2022 (16:38 IST)
சலார் படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

பாகுபலி படங்களுக்கு பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி1,2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து அவர் புகழும் பெருகிறது. மார்க்கெட்டும் எகிறியது.  சூப்பர் ஸ்டார் அளவுக்கு அளவு இமேஜும் ஏகத்தும் அதிகரித்துள்ளது. அதனால் அடுத்து அவர் நடிக்கவுள்ள திரைப்படம் என்ன என்ன என்று சினிமாத்துறை மட்டுமல்லாமல் ரசிகர்களும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இதையடுத்து கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபாஸ். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் தற்போது கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட தன் சம்மந்தப்பட்ட காட்சிகளை அவர் நடித்து முடித்துவிட்டார். இந்நிலையில் இன்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு சலார் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் சலார் படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஸ்வின் மீது கடுப்பில் என்ன சொல்ல போகிறாய் குழு! அங்கயும் ஆட்டிட்யூட்!