Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருப்பதியில் ஏழுமலையான் தரிசனம் செய்த பிரபுதேவா

திருப்பதியில் ஏழுமலையான் தரிசனம் செய்த பிரபுதேவா
, செவ்வாய், 2 நவம்பர் 2021 (21:04 IST)
நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
 
பிரபல நடிகர் பிரபுதேவா கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் டாக்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழ் மற்றும் ஹிந்தி திரையுலகில் பிஸியாக இருக்கும் பிரபுதேவா இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்
 
அவருக்கு திருமலை தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதம் கொடுத்து மரியாதை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபுதேவா திருமலைக்கு வந்து இருக்கிறார் என்ற செய்தி அறிந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து போட்டி போட்டுக்கொண்டு செல்ஃபி புகைப்படங்களை எடுத்தனர் என்பதும் இது குறித்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷாருக்கான் படத்தில் நயன்தாராவுக்கு பதில் சமந்தா!