Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலவச தரிசன டோக்கன் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

Advertiesment
இலவச தரிசன டோக்கன் - திருப்பதி  தேவஸ்தானம் அறிவிப்பு
, வியாழன், 21 அக்டோபர் 2021 (19:34 IST)
அக்டோபர் மாதம் 22, 23 ஆம் தேதி நவம்பர் மாதத்திற்கான ரூ.300 தரிசன  டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டோக்கன் ஆன்லையின் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
 

எனவே பக்தர்கள், https:/tirupatibalaji.ap.gop.in gop.in என்ற இணையதளம் மூலம் டிக்கெட்டுகள் மற்றும் டோக்கன் முன்பதி செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
 இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் வாரிசு அரசியல்