Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபுதேவா கண்கலங்கினார்...இயக்குநர் சீனுராமசாமி

பிரபுதேவா கண்கலங்கினார்...இயக்குநர்  சீனுராமசாமி
, வியாழன், 23 செப்டம்பர் 2021 (00:26 IST)
விஜய்சேதுபதி இயக்கத்தில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாமனிதன்.

இப்படத்தை இளையராஜா மற்று யுவன் இணைந்து தயாரித்து, இசையமைத்துள்ளனர்.  இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில். மாமனிதன் படம் குறித்த முக்கிய கவலை இயக்குநர் சினுராமசாமி தெரிவித்துள்ளார்.

அதில், #மாமனிதன் படத்தின் கதையை முதலில் சகோதரர் வடிவேலு கேட்டு என்னை வாழ்த்தி "மேட்டர் ஹெவியா இருக்கே"என்றார்.பிரபுதேவா கண்கலங்கினார் ஹிந்தி படத்தால் அவர் வர இயலவில்லை.மம்மூட்டி இசைந்தார் ஆனால் ஈடேரவில்லை.முடிவில் வந்தது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மிக அருகில் நல்ல சேதி..எனதெரிவித்துள்ளார்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியுடன் மோத விரும்பாத அஜித்குமார் ?