Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

படக்குழுவுக்கு கறிவிருந்து வைத்த ஷங்கர்!

படக்குழுவுக்கு கறிவிருந்து வைத்த ஷங்கர்!
, புதன், 8 செப்டம்பர் 2021 (16:49 IST)
இயக்குனர் ஷங்கர் தெலுங்கு ஸ்டார் நடிகர் ராம் சரணை வைத்து புதிய படமொன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை அத்வானி,  ரன்வீர் சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

webdunia
படக்குழுவினருக்கு தடபுடலாக விருந்து வைத்து படத்தை ஆரம்பித்துள்ளனர். அதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை ஈர்த்து வருகிறது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’சூரரைப் போற்று தடை நீக்கம்: தயாராகிறது இந்தி ரீமேக்!