Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேஜிஎஃப் பட இயக்குநரின் புதிய படத்தின் கவனம் செலுத்தும் பிரபாஸ்

Advertiesment
பிரபாஸ்
, புதன், 27 ஏப்ரல் 2022 (23:24 IST)
பிரஷாந்த் நீல் இயக்கும் படத்திற்கு முழு கவனம் செலுத்தி வருகிறார்  நடிகர் பிரபாஷ்.

இந்திய சினிமாவில்  வசூல் சாதனை படத்துள்ள படம் கேஜிஎஃப், கேஜிஎஃப்-2  .  இந்த இரு படங்களை தயாரித்தது        ஹோம்பாலே நிறுவனம். இந்தப் படங்களை இயக்கிய பிரஷாந்த் நீல் தற்போது பிரபாஸ் இயக்கத்தில் ஷலார் என்ற படத்தை இயக்கி வருகிறார்.  இதே நிறுவனம்தான் தயாரிக்கிறது.

இந்நிலையில் பிரஷாந்த் நீல்- பிரபாஸ் இணைந்துள்ள இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிரமாண்ட படமாகவும் உருவாகி வருவதால், இப்படத்தின் நடிக்கும்போது,  வேறு படத்தில் நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளார் பிரபாஸ்.

இப்படத்தை முடித்த பின் தான் நாக் அஸ்வின் இயக்கி வரும் பிராஜக்ட் கே படத்தில் நடிக்ககவுள்ளார் பிரபாஸ்  . மேலும், தற்போது அவர் நடித்துள்ள ஆதிபுரூஸ் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதால் இப்படத்தின்  அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஸ்டாரின் பேரனை அறிமுகம் செய்யும் கேஜிஎஃப் பட நிறுவனம்!