Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் பிரபாஸ் ?

Webdunia
வியாழன், 27 மே 2021 (17:00 IST)
பாகுபலி 1,2 படத்திற்குப் பிறகு இந்திய அளவில் மட்டுமல்ல உலகளவில் அப்படத்தின் ஹீரோ பிரபாஸிற்கு மார்க்கெட் அதிகரித்தது.

இதனை அடுத்து பிரபாஸ் நடிப்பில் சாஹோ என்ற படம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது ராதே ஷியாம் என்ற படத்தில் விஜய்65 பட நாயகி  பூஜா ஹெக்டேயுடன் இணைந்து நடித்து வருகிறார்.

அடுத்து கே.ஜி.எஃப் பட இயக்குநருடன் இணைந்து நடிக்கவுள்ளார். ஆதிபுரூஸ் படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில்,  ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸுடன் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

டாம் குரூஸ் நடிப்பில் வெளியான மிஷன் இம்பாசிபில் அனைத்துப் பாகங்களும் பெரும் வெற்றி பெற்று வசூல் வாரிக் குவித்தது.

இந்நிலையில், டாம் குரூஸ் அடுத்து மிஷன் இம்பாசிபில் 7 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் இவருடன் இணைந்து நடிகர் பிரபாஸ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால் இப்படத்தின் இயக்குநர் கிரிஸ்டோபர் மெக்குயரி , பிரபாஸ் மிகவும் திறமையானவர். ஆனால், நாங்கள் இருவரும் ஒருமுறை கூட சந்தித்துக் கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் புருஷனை சந்தானம் அப்படி பேசினது பிடிக்கல! - தேவயானிக்கு சந்தானம் அளித்த பதில்!

சந்தானம் படத்தில் சர்ச்சை பாடல்.. ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக நிர்வாகி நோட்டீஸ்..!

அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி! முகத்துக்கு நேராக சொன்ன பார்த்திபன்! - சுஹாசினி கொடுத்த ’நச்’ பதில்!

பெருமாள் பாட்டை என்ன பண்ணிருக்காங்க பாருங்க! சந்தானம் மீது எடப்பாடியாரிடம் புகாரளித்த ஜன சேனா!

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments