Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனவெறி: விருதுகளை திருப்பிக் கொடுத்த சூப்பர் ஸ்டார்

Advertiesment
இனவெறி: விருதுகளை திருப்பிக் கொடுத்த சூப்பர் ஸ்டார்
, செவ்வாய், 11 மே 2021 (20:59 IST)
ஹாலிவுட் சினிமாவில் இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் அதிரடி சண்டை காட்சிகளில் அசத்திவருபவர் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ்(58).

இவர் ஹாலிவுட்டில் கோல்டன் குலோப் விருதுகளை திருப்பி அளித்து பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சினிமா, கலைத்துறை, பாடல்கள், இசைக்கு வழங்கப்படும் மிகப்பெரிய விருது கோல்டன் குலோப்.

HFPA( hollyuwood Foreign Press Assosiation ) நடத்தும் இந்த விருது பெரிய கவுரமாகப் பார்க்கப்படுகிறது. இவ்விருது 1944 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இதில்,இனவெறிக்கு எதிராக ஒரு போராட்டம் தொடங்கியுள்ளது. அதாவது கடந்த 20 ஆண்டுகாலமாக ஆப்ரோ அமெரிக்கர்க் ஒருவருக்கு இந்த விருது வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனால் 2022 ஆம் ஆண்டு முதல் கோல்டன்குலோப் விருது நிகழ்வை டெலிகாஸ்ட் செய்வதில்லை என உலக செய்தி நிறுவனமாக என்.பி.சி தெரிவித்துள்ளது. இந்நிலையில்,ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ் தான் பெற்ற 3 கோல்டன் குலோப் விருதுகளை திருப்பிக் கொடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் விஜய் பட ஷூட்டிங் திடீர் நிறுத்தம்....ரசிகர்கள் அதிர்ச்சி ....