Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தில் இணைந்த இந்திய நடிகை!

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தில் இணைந்த இந்திய நடிகை!
, வியாழன், 20 மே 2021 (08:29 IST)
தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படமான த க்ரே மேன் படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகிறது.

அவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் நெட்பிளிக்ஸ் திரைப்படமான ’தி கிரே மேன்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ள நான்கு முக்கிய நட்சத்திரங்களில் தனுஷும் ஒருவர் என்ற அறிவிப்பு வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்து வரும் கதாபாத்திரம் குறித்த விபரங்களை எழுத்தாளர் மார்க் கிரேனி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்த படத்தில் ரயான் காஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை கொலை செய்ய நினைக்கும் குழுவின் தலைவனாக தனுஷ் நடிக்கிறார் என்று அவர் கூறியுள்ளார். 

இந்நிலையில் இந்த படத்தில் இப்போது மற்றொரு இந்திய நடிகையான ஐஸ்வர்யா சோனார் நடிக்க உள்ளாராம். இதையடுத்து அவர் சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் படத்துக்கு இசையமைக்கும் போது யுவன் இப்படி இருந்தார்… வைரலாகும் புகைப்படம்!